மெக்கானிக் மாணிக்கம்(@Anda_talks) 's Twitter Profile Photo

என்ன பெருசா செஞ்சிட்டாரு?

அந்த பெருசு செஞ்சது எல்லாமே பெருசுதான்டா.🤗

💙🖤❤️

#கலைஞர் என்ன பெருசா செஞ்சிட்டாரு?

அந்த பெருசு செஞ்சது எல்லாமே பெருசுதான்டா.🤗

#என்றென்றும்கலைஞர் 💙🖤❤️
account_circle
Puducherry DMK IT Wing(@PYDMKITwing) 's Twitter Profile Photo

நமது தமிழினத் தலைவர் அவர்களுக்கு புதுச்சேரி மாநில வீராம்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை நமது திமுக துணை பொதுச் செயலாளர் திரு.A RAJA MP அவர்கள் திறந்து வைக்கிறார்கள். இந்நிகழ்வில் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நமது தமிழினத் தலைவர் #கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரி மாநில வீராம்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை நமது திமுக துணை பொதுச் செயலாளர் திரு.@dmk_raja MP அவர்கள் திறந்து வைக்கிறார்கள். இந்நிகழ்வில் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#என்றென்றும்கலைஞர்
account_circle
மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

தமிழினத் தலைவர் கலைஞரின் நினைவலைகள் மழலைத் தமிழ்க் கவிதையால் ஒலிக்கிறது

account_circle