MNM_Madurai(@Madurai_MNM) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு தொகுதியில் மா.செ A.kamalsenthil தலைமையில் கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள்

account_circle
TROLLசைமன்(@Trollseeman) 's Twitter Profile Photo

நானாவது டார்ச்லைட் சின்னத்தோட வரேன்..

ஒருத்தன் சின்னமே இல்லாம சின்னா பின்னமா வரான் ..😂

நானாவது  டார்ச்லைட் சின்னத்தோட வரேன்..

ஒருத்தன் சின்னமே இல்லாம சின்னா பின்னமா வரான் ..😂
account_circle
tholar balan(@tholarbalan) 's Twitter Profile Photo

எத்தனை படங்கள்
எத்தனை கோடிகள் சம்பாத்தியம்
எத்தனை பெண்களுடன் உறவுகள்
அத்தனையும் அடைவதற்கு இந்தளவு தாழ்ந்து போனதில்லையே
வெறும் ஒற்றை சீட்டுக்காக இப்போது இந்தளவு தாழ்ந்து போகணுமா கமல் சார்?
ஊழலை ஒழிப்பேன் என்று நீங்கள் கூறியதை நம்பி டார்ச்லைட் அடித்தது அருவருப்பாக இருக்கிறது.

Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும்!…

News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

காத்துவாங்கும் ம.நீ.ம...கடையை காலி செய்த கமல்... துருபிடிச்சு போயிடுச்சா டார்ச்லைட்.?

account_circle
K.A.R.Paranthaman B.A..LL.B (Modi Ka Parivar)(@KarParanthaman) 's Twitter Profile Photo

கமலஹாசன் கையிலே விளக்கு புடிச்சு ஏழு வருடம் ஆகிறது..

அதாங்க டார்ச்லைட் சின்னத்தை தமிழில் சொன்னேன் 😂

வாழ்த்துக்கள் ஆண்டவரே 😇

கமலஹாசன் கையிலே விளக்கு புடிச்சு  ஏழு வருடம் ஆகிறது..

அதாங்க டார்ச்லைட் சின்னத்தை தமிழில்  சொன்னேன் 😂

வாழ்த்துக்கள் ஆண்டவரே 😇
account_circle
S Viswa nathan(@SViswan30518442) 's Twitter Profile Photo

மக்களை காக்க வந்த சின்னம்
நேர்மையின் சின்னம்
மக்கள் நலனில் அக்கறையுள்ள
சின்னம்
மக்கள்சேவை புரியும் சின்னம்
மக்கள் வாழ்வை வளமாக்க வந்த சின்னம்
மக்களின் சின்னம்
மக்களுக்கான சின்னம்

மக்களை காக்க வந்த சின்னம் #டார்ச்லைட்
நேர்மையின் சின்னம் #டார்ச்லைட்
மக்கள் நலனில் அக்கறையுள்ள
சின்னம் #டார்ச்லைட்
மக்கள்சேவை புரியும் சின்னம் #டார்ச்லைட்
மக்கள் வாழ்வை வளமாக்க வந்த சின்னம் #டார்ச்லைட்
மக்களின் சின்னம் #டார்ச்லைட்
மக்களுக்கான சின்னம் #டார்ச்லைட்
account_circle
Dr. S.Mohanraj(@KarurMohanraj47) 's Twitter Profile Photo

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நமக்கு சின்னம் வழங்கியுள்ளனர். நாளை நமதே!! 💪

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நமக்கு #டார்ச்லைட் சின்னம் வழங்கியுள்ளனர். நாளை நமதே!! 💪
account_circle
ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

' கூட்டணி கட்சியா இருந்தாலும் , சின்னத்தில் தான் போட்டியிடுவேன்..!

~ மக்கள் டூ மாம்ஸ்

Velmurugan.T

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

| | symbol | |

#BREAKING | கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்  

#KamalHaasan𓃵 | #MNM | #BatteryTorchsymbol | #BatteryTorch | #ElectionCommissionOfIndia
account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

காத்துவாங்கும் ம.நீ.ம...கடையை காலி செய்த கமல்... துருபிடிச்சு போயிடுச்சா டார்ச்லைட்.?

account_circle