JAYESH(@sbjayesh) 's Twitter Profile Photo

Shameful remarks from RajniKanth.
He described protesters as anti social elements. Is he justifying the Killings?
Forget about his super hero charecters with makkal in movies.

account_circle
-Ví|sh|àl-(@vishalshivah) 's Twitter Profile Photo



GOOD always takes time n effort..BAD takes just mins to happen...life is dffrnt frm evryones point of view n situation..lets all unite for good & haters stop criticising without facts

#அன்றே_சொன்ன_ரஜினி 

GOOD always takes time n effort..BAD  takes just mins to happen...life is dffrnt frm evryones point of view n situation..lets all unite for good & haters stop criticising without facts #SterliteKillings
account_circle
#DMK4TN(@DMK4TN) 's Twitter Profile Photo

கலவரத்தை அடக்க தலையையும் மார்பையும் குறி பார்த்தா சுடுவார்கள்?

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் உங்கள் தோட்டாவை எதிர்கொண்ட மக்களின் கேள்வியை எதிர்கொள்ளுங்கள் எடப்பாடியாரே?

கலவரத்தை அடக்க தலையையும் மார்பையும் குறி பார்த்தா சுடுவார்கள்? 

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் உங்கள் தோட்டாவை எதிர்கொண்ட மக்களின் கேள்வியை எதிர்கொள்ளுங்கள் எடப்பாடியாரே? 

#SterliteKillings #SterliteMurders
account_circle
#DMK4TN(@DMK4TN) 's Twitter Profile Photo

துப்பாக்கி தோட்டாக்களால் உண்மைகளை மௌனித்துவிட முடியும் என்று நினைத்த எடப்பாடியாரே...

நீ விதைத்த வினையெல்லாம்....


துப்பாக்கி தோட்டாக்களால் உண்மைகளை மௌனித்துவிட முடியும் என்று நினைத்த எடப்பாடியாரே...

நீ விதைத்த வினையெல்லாம்....

#SterliteMurders
#SterliteKillings
account_circle
பரம்பொருள்(@paramporul) 's Twitter Profile Photo

மக்கள் போராட்டத்திற்கான வெற்றி...🤝🤝🤝

ஆட்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..

மக்கள் போராட்டத்திற்கான வெற்றி...🤝🤝🤝

ஆட்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.. #SterliteKillings #SteriliteBanned
account_circle
Infinite Talkies(@InfiniteCuts) 's Twitter Profile Photo

ஸ்டெரலைட்-ஐ மூட உலகளவில் ஆதரவு திரட்டும் Thirumurugan Gandhi
youtu.be/Yg6WH-kVepg
DON'T MISS IT
SO KINDLY SHARE LIKE & SUBSCRIBE FRIENDS
G.V.Prakash Kumar Suriya Sivakumar Soundararaja Actor karthik subbaraj

ஸ்டெரலைட்-ஐ மூட உலகளவில் ஆதரவு திரட்டும் Thirumurugan Gandhi
youtu.be/Yg6WH-kVepg
DON'T MISS IT
SO KINDLY SHARE LIKE & SUBSCRIBE FRIENDS
#sterliteissue  #sterlitekillings  #sterliteprotests  #Sterlite @gvprakash @Suriya_offl  @soundar4uall  @karthiksubbaraj
account_circle
#DMK4TN(@DMK4TN) 's Twitter Profile Photo

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்களை போலீசார் திட்டமிட்டு சுட்டுக்கொன்றது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது..

frontline.thehindu.com/the-nation/art…

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்களை போலீசார் திட்டமிட்டு சுட்டுக்கொன்றது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது..

frontline.thehindu.com/the-nation/art…

#SterliteKillings
account_circle
Thesa Bhakthal Meme(@tbhakthal) 's Twitter Profile Photo

ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன? போராட்டக்காரர்கள் இதன் கீழ் கைது செய்யப்படுவது ஏன்? விளக்குகிறார் தோழர் ராஜூ

காணொளியை காண: youtu.be/pXQPzefQ0JY

Protest

ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன? போராட்டக்காரர்கள் இதன் கீழ் கைது செய்யப்படுவது ஏன்? விளக்குகிறார் தோழர் ராஜூ

காணொளியை காண: youtu.be/pXQPzefQ0JY

#Sterlite #SterliteProtest #sterlitekillings #tuticorin #thoothukudishooting
account_circle
Thesa Bhakthal Meme(@tbhakthal) 's Twitter Profile Photo

மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்திற்காக தோழர் வாஞ்சிநாதனை கைது செய்துள்ளார்கள்.

மக்கள் செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் அரசு வன்முறைக்கு எதிராக குரல் கொடுங்கள் நண்பர்களே.

மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்திற்காக தோழர் வாஞ்சிநாதனை கைது செய்துள்ளார்கள். 

மக்கள் செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் அரசு வன்முறைக்கு எதிராக குரல் கொடுங்கள் நண்பர்களே. 

#Tuticorin #tuticorinkillings #sterlitekillings #sterliteprotests
account_circle
Tirunelveli DMK(@DMKTirunelveli) 's Twitter Profile Photo

கலவரத்தை அடக்க தலையையும் மார்பையும் குறி பார்த்தா சுடுவார்கள்?

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் உங்கள் தோட்டாவை எதிர்கொண்ட மக்களின் கேள்வியை எதிர்கொள்ளுங்கள் எடப்பாடியாரே?


கலவரத்தை அடக்க தலையையும் மார்பையும் குறி பார்த்தா சுடுவார்கள்? 

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் உங்கள் தோட்டாவை எதிர்கொண்ட மக்களின் கேள்வியை எதிர்கொள்ளுங்கள் எடப்பாடியாரே? 

#SterliteKillings #SterliteMurders 
#ஸ்டெர்லைட்கொலைகாரர்கள்
account_circle
KamalHaasan ➖ Our Pride! 🔦(@KHOurPride) 's Twitter Profile Photo

👉 நல்லவர்கள் கொஞ்சம் நேர்மையாக பேசிவிட்டால் துப்பாக்கியால் சுடுகிறார்கள் ( )

கொல்லைப்புறம் அல்ல.. -வின் தலைவாசலாக மாறப் போகிறது.. அது மாறும்!

💪

#கமல்ஹாசன் 👉 நல்லவர்கள் கொஞ்சம் நேர்மையாக பேசிவிட்டால் துப்பாக்கியால் சுடுகிறார்கள் (#SterliteKillings) 

#தமிழகம் கொல்லைப்புறம் அல்ல.. #இந்தியா-வின் தலைவாசலாக மாறப் போகிறது.. அது மாறும்!

#KamalHaasan 💪
#நெல்லையில்நம்மவர்
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

'தூத்துக்குடி ; சிபிஐ விசாரணை மெத்தனம் ஏன்?' என கேள்வியெழுப்பி திமுக உறுப்பினர் திருமதி Kanimozhi (கனிமொழி) கனிமொழி எம்.பி. அவர்கள் மக்களவையில் ஆற்றிய உரை விவரம்:

account_circle
K. S. Uma Sankar(@umasankar007) 's Twitter Profile Photo

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், தனியார் கைக்கூலியான அரசின் பயங்கரவாத செயலை எதிர்த்தும் கருப்பு உடையணிந்து சட்டமன்றம் வந்தனர் திமுக உறுப்பினர்கள். இது குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், தனியார் கைக்கூலியான அரசின் பயங்கரவாத செயலை எதிர்த்தும் கருப்பு உடையணிந்து சட்டமன்றம் வந்தனர் திமுக உறுப்பினர்கள். இது குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  #SterliteKillings #BlackShirt
account_circle
Mehreen Faruqi(@MehreenFaruqi) 's Twitter Profile Photo

Last week, Indian police murdered 13 at a peaceful protest against the polluting Vedanta copper smelter. Today I stood with the Tamil Community in Sydney calling for it's permanent closure & a full investigation.

Last week, Indian police murdered 13 at a peaceful protest against the polluting Vedanta copper smelter. Today I stood with the Tamil Community in Sydney calling for it's permanent closure & a full investigation.#SterliteProtest #SterliteKillings  #ThoothukudiShooting #Vedanta
account_circle